இந்தத் திட்டம் பற்றிய காணொளிகள் / Videos about the Scheme

‘தேசிய குறைதீர்ப்பு திட்டம்’ என்றால் என்ன?

What is the National Redress Scheme?

‘தேசிய குறைதீர்ப்புத் திட்டம்’ என்றால் என்ன என்பதற்கான காணொளிக் கோப்பையும் எழுத்துப்பூர்வ பிரதியையும் தமிழில் பதிவிறக்கம் செய்யவும் (ZIP 19 MB)

Download the video file and written transcript for What is the National Redress Scheme in Tamil (ZIP 19 MB)

‘தேசிய குறைதீர்ப்புத் திட்ட’த்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

How to apply to the National Redress Scheme

‘தேசிய குறைதீர்ப்புத் திட்ட’த்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதற்கான காணொளிக் கோப்பையும் எழுத்துப்பூர்வ பிரதியையும் தமிழில் பதிவிறக்கம் செய்யவும் (ZIP 23 MB)

Download the video file and written transcript for How to apply to the National Redress Scheme in Tamil (ZIP 23 MB)

‘தேசிய குறைதீர்ப்புத் திட்ட’த்திற்கான அறிமுகம்

Introduction to the National Redress Scheme

‘தேசிய குறைதீர்ப்புத் திட்ட’ அறிமுகம் குறித்த காணொளிக் கோப்பையும் எழுத்துப்பூர்வ பிரதியையும் தமிழில் பதிவிறக்கம் செய்யவும் (ZIP 11 MB)

Download the video file and written transcript for Introduction to the National Redress Scheme in Tamil (ZIP 11 MB)

ஆர்டர் செய்ய அல்லது பதிவிறக்கம் செய்ய கிடைக்கும் வள ஆதாரங்கள் / Resources available to order or download

வள ஆதாரங்கள் / Resourceவிளக்கம் / Descriptionஎப்படி பயன்படுத்துவது / How to use

‘தேசிய குறைதீர்ப்புத் திட்ட’ தமிழ் சிற்றேடு

National Redress Scheme Tamil brochure

‘தேசிய குறைதீர்ப்புத் திட்டம்’ மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய தகவல்கள் அடங்கிய சிற்றேடு.

A brochure with information about the National Redress Scheme and how to apply. 

உங்கள் சமூகத்திற்குள் பகிர்ந்து கொள்ள அச்சுப் பிரதிகளை ஆர்டர் செய்யவும்.

Order hard copies to share within your community.

இலவச அச்சுப் பிரதிகளை எவ்வாறு ஆர்டர் செய்வது என்பதற்கான வழிமுறைகள்

Instructions on how to order free hard copies

வள ஆதாரங்கள் / Resourceவிளக்கம் / Descriptionஎப்படி பயன்படுத்துவது / How to use

‘தேசிய குறைதீர்ப்புத் திட்ட’ தமிழ் சுவரொட்டி

National Redress Scheme Tamil poster

‘தேசிய குறைதீர்ப்புத் திட்ட’ தமிழ் சுவரொட்டி (A3 அல்லது A2 அளவுகளில் கிடைக்கிறது)

National Redress Scheme Tamil poster (available in A3 or A2 sizes)

‘தேசிய குறைதீர்ப்புத் திட்டம்’ பற்றிய தகவல்களைக் கொண்ட ஒரு சுவரொட்டி

A poster with information about the National Redress Scheme. Print or order hard copies to display at a community centre, library, venue or office.

இலவச அச்சுப் பிரதிகளை எவ்வாறு ஆர்டர் செய்வது என்பதற்கான வழிமுறைகள்

Instructions on how to order free hard copies

வள ஆதாரங்கள் / Resourceவிளக்கம் / Descriptionஎப்படி பயன்படுத்துவது / How to use

‘தேசிய குறைதீர்ப்புத் திட்ட தகவல் தாள்’- இற்கான அறிமுகம்

Introduction to the National Redress Scheme factsheet

இந்த ‘தகவல்-தாள்’ ஆனது ‘தேசிய குறை தீர்ப்புத் திட்டம்’ மற்றும் உங்களுக்குக் கிடைக்கக்கூடுமான குறைதீர்ப்பு பற்றிய ஒரு விளக்கவுரையை வழங்குகிறது

This factsheet provides an explanation of the National Redress Scheme and the redress which may be available to you.

தகவல்-தாளைப் பதிவிறக்கம் செய்யவும்

Download factsheet

இலவச அச்சுப் பிரதிகளை எவ்வாறு ஆர்டர் செய்வது என்பதற்கான வழிமுறைகள்

Instructions on how to order free hard copies

வள ஆதாரங்கள் / Resourceவிளக்கம் / Descriptionஎப்படி பயன்படுத்துவது / How to use

‘தேசிய குறை தீர்ப்புத் திட்ட’த்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகவல்-தாள்

Applying to the National Redress Scheme factsheet

‘தேசிய குறைதீர்ப்புத் திட்ட’த்திற்கு விண்ணப்பிப்பது மற்றும் குறைதீர்ப்பு நிவாரண வழங்கீட்டை ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பதை முடிவு செய்வது பற்றிய ஒரு தகவல்-தாள்.

A factsheet about applying for the National Redress Scheme and deciding whether to accept or reject an offer of redress. 

தகவல்-தாளைப் பதிவிறக்கம் செய்யவும்

Download factsheet

இலவச அச்சுப் பிரதிகளை எவ்வாறு ஆர்டர் செய்வது என்பதற்கான வழிமுறைகள்

Instructions on how to order free hard copies

வள ஆதாரங்கள் / Resourceவிளக்கம் / Descriptionஎப்படி பயன்படுத்துவது / How to use

‘தேசிய குறை தீர்ப்புத் திட்டம்’ பற்றி உதவி பெறுவதற்கான தகவல் தாள்

Getting help for the National Redress Scheme factsheet

உங்கள் விருப்பங்களைப் புரிந்துகொள்ள உதவும் வகையில், ‘தேசிய குறை தீர்ப்புத் திட்டம்’ மற்றும் சேவைகளை அணுகுவதற்கான இலவச ஆதரவுதவி பற்றிய தகவல் தாள்.

A factsheet about free support to access the National Redress Scheme and services to help you understand your options.

தகவல்-தாளைப் பதிவிறக்கம் செய்யவும்

Download factsheet

இலவச அச்சுப் பிரதிகளை எவ்வாறு ஆர்டர் செய்வது என்பதற்கான வழிமுறைகள்

Instructions on how to order free hard copies

வள ஆதாரங்கள் / Resourceவிளக்கம் / Descriptionஎப்படி பயன்படுத்துவது / How to use

‘தேசிய குறைதீர்ப்புத் திட்ட’  தகவல் விளக்கப் புத்தகம்

National Redress Scheme flipbook

‘தேசிய குறை தீர்ப்புத் திட்டம்’ பற்றி மேலும் எங்கு அறிந்து கொள்வது, எப்படி விண்ணப்பிப்பது என்பதை விளக்க உதவும் ஒரு தகவல் விளக்கப் புத்தகம்

A flipbook to help explain the National Redress Scheme, where to find out more and how to apply. 

உங்கள் சமூகத்திற்குள் பகிர்ந்து கொள்ள அச்சுப் பிரதிகளை ஆர்டர் செய்யவும்.

Order hard copies to share within your community.

இலவச அச்சுப் பிரதிகளை எவ்வாறு ஆர்டர் செய்வது என்பதற்கான வழிமுறைகள்

Instructions on how to order free hard copies

உரையாடல்களுக்கு உதவக் கூடிய வள ஆதாரங்கள் / Resources to support conversations

கீழே உள்ள வள ஆதாரங்கள் சுகாதாரம், சட்டம், சமூகம் அல்லது சமூக சேவைகளைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய சமூகத் தலைவர்களுக்கு ஆதரவுதவியளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.  ஒருவர் தமது பாலியல் துஷ்பிரயோகம் குறித்த அனுபவத்தைப் பற்றி முதலில் பேசுவதற்குரிய நபர்களாக இவர்கள் பெரும்பாலும் இருப்பார்கள்.

The resources below have been designed to support professionals from health, legal, social or community services and Community Leaders of trust, who are often the first people that someone may talk to about their experience of sexual abuse.

‘தேசிய குறைதீர்ப்புத் திட்ட’த்திற்கு மக்களைப் பரிந்துரைத்து, விண்ணப்பதற்கு முன்பும்,  விண்ணப்பிக்கும் போதும் மற்றும் விண்ணப்பித்த பிறகும் கிடைக்கும் இலவச, ரகசியமான குறைதீர்ப்பு ஆதரவுதவி சேவைகளைப் பற்றி அவர்களிடம் கூறுவதற்கான மிகவும் ஆற்றல்மிக்கவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள்.

You are in a strong position to refer people to the National Redress Scheme and tell them about the free, confidential Redress Support Services that are available before, during and after applying.

வள ஆதாரங்கள் / Resourceவிளக்கம் / Descriptionஎப்படி பயன்படுத்துவது / How to use

பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கான CALD வழிகாட்டி

CALD Survivor Guide

‘தேசிய குறைதீர்ப்புத் திட்ட’த்திற்கு விண்ணப்பிக்க உதவும் சுகாதார வல்லுநர்கள் அல்லது சமூகத் தலைவர்களுக்கான வழிகாட்டி. இந்த வழிகாட்டி விண்ணப்ப செயல்முறையை விவரிப்பதோடு உங்கள் கலந்துரையாடல்களில் உதவ பயனுள்ள வள ஆதாரங்களைப் பட்டியலிடுகிறது.

A guide for health professionals or community leaders who are helping someone apply to the National Redress Scheme. This guide steps out the application process and lists useful resources to help in your discussions.

பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கான வழிகாட்டியைப் பதிவிறக்கம் செய்யவும்

Download Survivor Guide

இலவச அச்சுப் பிரதிகளை எவ்வாறு ஆர்டர் செய்வது என்பதற்கான வழிமுறைகள்

Instructions on how to order free hard copies

பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கான வழிகாட்டியைப் பதிவிறக்கம் செய்யவும் / Download survivor guide

Resourceவள ஆதாரங்கள் / Resourceவிளக்கம் / Description

‘கலந்துரையாடல் வழிகாட்டி’ (ஆங்கிலம்)

Discussion Guide (English)

ஒரு நிறுவன அமைப்பில் இருக்கும்போது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானவர்களுடன் ‘தேசிய குறைதீர்ப்புத் திட்டம்’ பற்றிப் பேச சமூகத் தலைவர்கள், முன்னணி சேவைகள் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு ஆதரவுதவி அளிக்க்கும் ஒரு வள ஆதாரம்.

A resource to support Community Leaders, frontline services and health professionals to talk about the National Redress Scheme with people who have experienced child sexual abuse while in an institution.

நிறுவன ரீதியான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த வெளிப்படுத்தல்களை நிர்வகிப்பது மற்றும் அதற்கு ஏற்றவாறு பதிலளிப்பது பற்றிய தகவல்கள் வழிகாட்டியில் உள்ளன.

The guide includes information about managing and responding appropriately to disclosure of institutional child sexual abuse.

இவ்வள ஆதாரம் ஆங்கிலத்தில் கிடைக்கிறது.

This resource is available in English.

‘கலந்துரையாடல் வழிகாட்டி’யைப் பதிவிறக்கம் செய்யவும்

Download Discussion Guide

இலவச அச்சுப் பிரதிகளை எவ்வாறு ஆர்டர் செய்வது என்பதற்கான வழிமுறைகள்

Instructions on how to order free hard copies

‘கலந்துரையாடல் வழிகாட்டி’யைப் பதிவிறக்கம் செய்யவும் / Download discussion guide

அச்சிடப்பட்ட பொருட்களை எவ்வாறு ஆர்டர் செய்வது / How to order printed products

‘தேசிய அஞ்சல் மற்றும் சந்தைப்படுத்தல்’ மூலம் பொருட்களை உங்களுக்கு இலவசமாக பெற ஆர்டர் செய்யலாம். dss@nationalmailing.com.au என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமோ , 1800 050 009 என்ற எண்ணை அழைப்பதன் மூலமோ ஆர்டர் செய்யலாம். ஆர்டர் செய்வதற்கான ordering webpage எனும் எமது வலைப்பக்கத்தில் காணக்கூடிய ஒரு உற்பத்திப்பொருள் இலக்கத்தை நீங்கள் வழங்க வேண்டியிருக்கும்.

You can order products to be sent to you free by National Mailing and Marketing. You can order by emailing dss@nationalmailing.com.au or calling 1800 050 009. You will need to provide a product number which can be found on our ordering webpage.

உங்கள் மொழியில் உதவி பெற ‘மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு சேவை’ இலக்கமான 131 450 -ஐ அழைக்கலாம்

You can also call the Translating and Interpreting Service on 131 450 for help in your language.

The Australian Government acknowledges Aboriginal and Torres Strait Islander peoples throughout Australia and their continuing connection to land, water, culture and community. We pay our respects to the Elders both past and present.

Keep informed of latest news and updates to the National Redress Scheme